Advocating for Transitional Justice, Universal Jurisdiction, and Civil Liberties for Eelam Tamils

வணக்கம்

தமிழர் உரிமைக்கான குழுமம் (Tamil Rights Group), மார்க்கம், கனடாவில் தலைமைச்செயலகத்தைக் கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு இலாபநோக்கற்ற நிறுவனமாகும் (பதிவு எண்: 1230398-1). அது அனைத்துலக சட்ட நடவடிக்கைகள், அகண்ட உலகளாவிய அரசியற் செயலாட்சி, இலங்கையிலே அரசியல் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொறிமுறைகள் ஊடாக, இலங்கையில் தமிழர்களுக்கான நிலைமாறு நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்குமான பரிந்துரைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முனைகிறது. இந்தச் செயற்பாட்டிற்காக, தமிழர் உரிமைக்கான குழுமமானது பல தலைமுறைகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களையும், தாயகத்தில் சமூக அமைப்புகளுடனும் புலத்தில் சமூக உரிமைச் செயற்பாட்டாளர்களுடனுமான வலுவான தொடர்புகளையும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் எழுபதுகளிலிருந்து தொடர்புபட்டிருந்த தலைமைகளையும் ஒருங்கிணைத்துள்ளது.

எமது கவனக்குவிவு

அனைத்துலகச் சட்டத்தின் துணைபெறல்

Our most pressing goal is to help achieve transitional justice for Eelam Tamils through universal jurisdiction and lawfare.

உலகளாவிய அரசியற் செயலாட்சியை விரிவுபடுத்தல்

புவிசார் அரசியற் பங்களிப்புகளைப் புதுப்பிக்கவும், புதிய ஆதரவுத் தளங்களை அடையாளங்காணவுமென உலகளாவிய அரசியற் செயலாட்சியை விரிவுபடுத்த முனைகிறோம். மேலும் அறிந்துகொள்ள

பொதுமக்கள் சுதந்திரங்களைப் பாதுகாத்தல்

அடிப்படை உரிமைகள் சார்ந்த வழக்குகளிலும் சட்டச் சீர்திருத்தத்திலும் உதவவென இலங்கையில் பொதுமக்கள் சுதந்திரங்களுக்கான சங்கமொன்றை நிறுவுதல். மேலும் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்துகொள்க I எம்மை ஆதரிக்குக I தொடர்பாடலைப் பேணுக

Land Acknowledgment

Tamil Rights Group respectfully acknowledges that we are situated on the traditional territories of the Haudenosaunee, Huron-Wendat, Anishnabeg, Seneca, Chippewa, and the current treaty holders Mississaugas of the Credit peoples. We thank you for allowing us to continue our work in your territory.