In the summer of ’83, a week of infamy,
A cowardly act of terror, stained in history.
Sponsored by the state, a revenge they sought,
Targeting Tamil souls, a cruel onslaught.
Genocidal Sri Lanka, its true colors revealed,
State-terrorism unveiled, wounds yet to be healed.
The Tamil militants, a challenge they couldn’t face,
In response, a reprisal on innocent lives they embrace.
Sinhala mobs unleashed their rage and hate,
Against the Tamils, sealing their cruel fate.
Turmoil engulfed as necks met with fire’s blaze,
Boiling tar barrels, where innocent lives were ablaze.
A gruesome scene of horror, women bore the brunt,
Their breasts cruelly severed, a heartless stunt.
Tamil homes and businesses, looted and set aflame,
The Sinhala mob’s fury, leaving nothing but shame.
The list of atrocities, too long to recount,
Innocent lives lost, an endless fount.
For in the face of hatred, love shall rise,
Through poetry’s grace, truth never dies.
Let the world bear witness, let justice find its way,
To heal the wounds inflicted on that fateful day.
______________________________________________________________________________________________________________________________________________
இலங்கையின் ஜூலை 1983 படுகொலை நினைவு கூரல்
83 ஜூலையின் இழிவான ஒரு வாரம்,
வரலாற்றில் கறை படிந்த
கோழைத்தனமான அரச பயங்கரவாதம்,
அரசு ஏவிய பழிவாங்கல்,
தமிழ் உயிர்களை குறிவைத்து,
கொடூர தாக்குதல்.
இனப்படுகொலை இலங்கை, அதன்
உண்மை முகம் வெளிகாட்டி.
அரச-பயங்கரவாத வெறியாட்டம்,
காயங்கள் இன்னும் ஆறவில்லை.
தமிழ் போராளிகள் சவாலை
எதிர்கொள்ள முடியாத அரசு,
பதிலுக்கு அப்பாவி தமிழ் உயிர்கள்
பழிவாங்கல் அரசின் தழுவல்.
ஏவிய சிங்கள குண்டர்படைகள்
ஆத்திரத்தையும் வெறுப்பையும்
கட்டவிழ்த்து விட்டனர்.
தமிழர் தலைவிதி கொடூர பாதாளத்தில்.
ரைய-நெருப்பில் கொந்தழித்த கழுத்துகள்.
கொதிக்கும் தார்-பீப்பாய்களில்
கொந்தழித்த அப்பாவி உயிர்கள்.
கொடூரம் நிறைந்த ஒரு பயங்கரமான
காட்சி, பெண்கள் கடுமையாக
தாக்கபடல்,
அவர்களின் மார்பகங்கள் கொடூரமாக
துண்டிக்கப்பட
தமிழர் வீடுகளும் வணிக
நிறுவனங்களும் சூறையாடப்பட்டு
தீக்கிரையாக்கப்பட.
சிங்களக் கும்பலின் சீற்றம்,
அவர்களுக்கு அவமானத்தைத் தவிர
வேறேதும் இல்லை.
விவரிக்க முடியா அட்டூழிய பட்டியல்கள்,
இழந்த அப்பாவி உயிர்கள், முடிவில்லா
நீரூற்று.
வெறுப்பின் முகத்தில், அன்பு உயரும்,
கவிதையின் அருளால் உண்மை
அழியாது.
உலகம் சாட்சி சொல்லட்டும், நீதி அதன்
வழியைக் கண்டுபிடிக்கட்டும்.
அந்த துர்ரதிர்ஷ்டமான நாளில் ஏற்பட்ட
காயங்களை ஆற்றட்டும்.
எமது விடுதலை எமது கையில்!
_____________________________________________________________________________________________________________________________
For all enquiries: Katpana Nagendra, General Secretary and Spokesperson | [email protected] | + 1 (778) 870-5824